சூர்யா - ஜோதிகா விருந்தில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள்
பார்ட்டியில் திரிஷாவுடன் ஜோதிகா!
டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவுடன் ஜோ மற்றும் திரிஷ்!
சூர்யா - திரிஷா சேர்ந்து நடிக்கும் படத்திற்காகத்தான் ட்ரீட் என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்!
பார்ட்டியில் வைப் செய்த ரம்யா கிருஷ்ணன் & திரிஷா!
ரம்யா கிருஷ்ணன் - ஜோதிகா - திரிஷா காம்போ!
ட்ரீட்டில் கலந்துகொண்ட அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்
சூர்யா - ஜோதிகாவின் விருந்தோம்பலை பாராட்டி வருகின்றனர் பார்ட்டியில் கலந்துகொண்டவர்கள்!
Explore