சர்க்கரையில் அதிக அளவிலான பிரக்டோஸ் உள்ளது.
பிரக்டோஸ் உட்கொள்வதால் கல்லீரலில் கொழுப்பு தேங்கும்.
கொழுப்பு தேங்குவதால் கல்லீரல் செயலிழக்க ஆரம்பிக்கும்.
இது சர்க்கரை நோயை உண்டாக்கும்.
உடல் எடையை அதிகரிக்கும்.
இதய நோய் ஏற்படும்.
எலும்பில் இருக்கும் கால்சியத்தை குறைக்கும்.