ரதி மீது இந்தி நடிகர்-தயாரிப்பாளர்களுக்கு நீண்ட நாளாகவே ஒரு கண்! இதுவரை அழைப்புக்கு டிமிக்கிக் கொடுத்துக் கொண்டு இருந்த ரதி, இப்பொழுது இந்திப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார்.