அரியலூர் மிகவும் வளமான மற்றும் புகழ்பெற்ற மாவட்டமாகும். சோழ மன்னர்களில் ஒருவரான, இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம், இந்த அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.