பாதாம் பருப்பு சாப்பிட்டால், முடிக்கு பயோட்டின் சத்து கிடைக்கும்.
கொய்யா, ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டால் வைட்டமின்-c கிடைக்கும்.
பூசணி விதை சாப்பிட்டு வந்தால் சிங்க் ஊட்டச்சத்து கிடைக்கும்.
சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டு வந்தால் வைட்டமின்-E கிடைக்கும்.
இரும்பு சத்துக்கு கீரை மற்றும் பீன்ஸ் சாப்பிடலாம்.
புரோட்டீன் சத்துக்கு சிக்கன் சாப்பிடலாம்.
இவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் தலைமுடி அடர்த்தியாக இருக்கும்.