ஸ்பெயினுக்கு ஆகஸ்டில் செல்லலாம். அப்போது 'லா டோமடினா' விழா நடக்கும்.
நெதர்லாந்துக்கு மே மாதம் சென்றால் 'கியூகென்ஹோப் பூ' திருவிழா நடக்கும்.
ஐஸ்லாந்துக்கு ஜூன் மாதத்தில் சென்றால் 'சூரிய திருவிழா' கொண்டாடப்படும்.
ஜெர்மனிக்கு அக்டோபரில் சென்றால் 'அக்டோபர் பெஸ்ட் முனிச்' விழா நடக்கும்.
வியட்நாமிற்கு ஜூலை மாதத்தில் சென்றால் 'ஹோய்-அன் லன்டர்ன்' விழா நடக்கும்.
பாலிக்கு மார்ச் மாதம் சென்றால் 'டே ஆஃப் சைலென்ஸ்' என்கிற நிகழ்வு நடக்கும்.