வாசனை திரவியத்தால் நுரையீரல் & தோல் பாதிக்கப்படும்
குழந்தைகளின் சருமத்தில் அலர்ஜி ஏற்படும்
சுவாசப் பாதையில் எரிச்சல் உண்டாகும்
அதிக நறுமணத்தால் ஆஸ்துமா கூட வரலாம்
நறுமண ரசாயனங்கள் ஹார்மோன்களை சீர்குலைக்கும்
குழந்தையின் வாசனை உணர்வு பாதிக்கும்
தற்செயலாக உட்கொண்டால் கடும் விளைவுகள் ஏற்படும்
குழந்தைகளிடமிருந்து வாசனை திரவியங்களை தள்ளி வையுங்கள்
Explore