முறுவலான தோசைக்கு...
மாவு அரைக்கும்போது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைக்க வேண்டும்
ஒரு கைப்பிடிக்கு ரவை சேர்த்து அரைத்தால் தோசை ருசியாக இருக்கும்
தோசை பொன்னிறமாக வருவதற்கு, சிறிதளவு கடலை மாவு சேர்க்க வேண்டும்
மாவில் சிறிதளவு வெந்தய பொடியை சேர்த்து தோசை சுட்டால் மணமாக இருக்கும்
ரவா தோசை மாவில்,1 பங்கு கோதுமைமாவு, 2 பங்கு அரிசிமாவு கலந்தால் நன்றாக இருக்கும்
ரவா தோசை மாவில் 2 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து சுட்டால் தோசை முறுவலாக வரும்
அடுப்பை சற்று சிம்மிலேயே வைத்து சுட்டால் முழு தோசையும் முறுவலாக கிடைக்கும்
Explore