தினமும் நாட்டுக்கோழி முட்டை சாப்பிட்டால் உடல் சோகை நீங்கும்.
பப்பாளி சாப்பிட்டால் வயிறு பிரச்னை சரியாகும்.
டார்க் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் கவனமின்மை சரியாகும்.
தசை பிடிப்பு இருந்தால் இளநீர் குடித்தால் சரியாகிவிடும்.
பருப்பு வகைகளை உட்கொண்டால் இரும்பு சத்து அதிகமாகும்.
உலர்ந்த திராட்சையை சாப்பிட்டால் ஜீரண பிரச்னை சரியாகும்.
மஞ்சள் சாப்பிட்டால் மூட்டு வலி சரியாகும்.
Explore