எலக்ட்ரானிக் & பொம்மை தயாரிப்பிற்கு சீனா பிரபலமானது.
மருந்து & கார் உற்பத்திக்கு ஜெர்மனி பிரபலமானது.
பால் உற்பத்திக்கு நியூசிலாந்து பிரபலமானது.
தேயிலை & மசாலா வகைகளுக்கு இந்தியா பிரபலமானது.
லெதர் தயாரிப்பிற்கு இத்தாலி பிரபலமானது.
வாசனை திரவியம் தயாரிப்பிற்கு தென்கொரியா பிரபலமானது.
கடிகாரம் தயாரிப்பிற்கு ஸ்விட்சர்லாந்து பிரபலமானது.