நடிகை கியாரா அத்வானியின் உண்மையான பெயர் ஆலியா அத்வானி . பாலிவுட்டில் நடிக்கும் முன் தனது பெயரை கியாரா என மாற்றிக்கொண்டார். இவர் ஒரு மிகச்சிறந்த மாடலும் கூட.