✕
x
2023, ஜூலை 17 முதல் 24 தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
மேற்கொள்ளும் காரியங்களில் நிதானம் தேவை. புதிய செயல்களை தொடங்க வேண்டாம். இலக்குகளை முடிப்பது கடினம். சிறு சிறு விஷயங்களில் கூட சண்டைகள் உண்டாகலாம். கடினமான இந்த வாரத்தில் 21, 22, 23 ஆகிய நாட்களில் தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும். நீங்கள் விளையாட்டாக பேசுவது பிறர் மனதை நோகடிக்கலாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் குடும்பத்தினரிடம் ஆலோசித்து முடிவெடுக்கவும். காலையில் சந்திரனுக்கு உகந்த நெல் மற்றும் வெல்லம் கலந்து விளக்கேற்றி வழிபடவும்.
ராணி
Next Story