✕
கன்னி ராசிகாரர்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். வீடு, தொழில் போன்றவற்றில் சிறு மாற்றங்கள் நிகழ்ந்து நன்மைகள் உண்டாகும். பங்குசந்தையில் இதுவரை சரிவில் இருந்தவற்றில் சிறு சிறு முன்னேற்றங்கள் உண்டாகும். சுக்ரன் லாபஸ்தானத்தில் அமைவதால் மாத இறுதியில் நற்பலன்கள் ஏற்படும். புத்தகம், எழுத்துத் துறையில் உள்ளோருக்கு நன்மைகள் உண்டாகும். விவசாயிகளுக்கு இயற்கை ஒத்துழைக்கும் மாதமாக அமையும். அஸ்தம் நட்சத்திரகாரர்களுக்கு மேலை நாடுகளிலிருந்து நன்மைகள் கிடைக்கும். சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு சகோதர மேன்மை ஏற்படும்.

ராணி
Next Story