✕
x
2023, ஜூலை 25 முதல் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் தந்தை, தாயுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். குறிப்பாக, தந்தையுடன் சிறு பயணங்களை மேற்கொள்வீர்கள். மனதில் அமைதி மற்றும் மகிழ்ச்சி இருக்கும். தன்னம்பிக்கை மிகுந்த நபராகத் திகழ்வீர்கள். எந்தவொரு கடினமான சூழலாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வோம் என்ற மனவலிமை இருக்கும். மன அழுத்தம் இருக்காது. தேவையில்லாத செலவுகள் உண்டாகும். 25, 26, 27, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் கொஞ்சம் பிரச்சினைகள் இருக்கும்.

ராணி
Next Story