2023, ஆகஸ்ட் 8 முதல் 14- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

குழந்தைகளால் வீட்டில் மாற்றங்கள் உண்டாகும். பழையப் பொருட்களைக் களைந்து புதுப்பிப்பதால் வளம் பெருகும். வீட்டுப் பெரியவர்களுடன் சண்டை சச்சரவின்றி நடந்து கொண்டால் வேலையில் மனத்திருப்தி உண்டாகும். 8 மற்றும் 11-ஆம் அதிபதி 12-ஆம் இடத்தில் இருப்பதால் குடும்பத்தினருக்கு உடல்நலக் குறைவு ஏற்படலாம். தன்வந்திரிக்கு பச்சைப்பயறு அல்லது உலர்பழங்களை இட்டு விளக்கேற்றினால் உபாதைகள் குறையும். 8 மற்றும் 9 ஆம் தேதி காலை வரை சற்று எதிர்மறை நிகழ்வுகள் ஏற்படலாம்.

Updated On 8 Aug 2023 12:01 AM IST
ராணி

ராணி

Next Story