✕
x
2023, ஜூலை 17 முதல் 24 தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கும் சூழல் உருவாகலாம் என்பதால் அவசிய தேவைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள். சனி பத்தாம் இடத்தில் இருப்பதால் உத்யோக இடத்தில் சக பணியாளர்களுடன் நல்ல இணக்கம் இருக்கும். சுக்கிரன், செவ்வாய் நான்கில் இருப்பதால் மனைவி அல்லது கணவருடன் பிரச்சனைகள் எழலாம். வாகனம் தொடர்பான சச்சரவுகள் உண்டாகும். சந்திரனின் நிலை 21ம் தேதி சரியாக இல்லாததால் அன்று மட்டும் முடிவுகள் எடுப்பதில் கவனமாக இருங்கள்.
ராணி
Next Story