✕
x
2023, ஜூலை 17 முதல் 24 தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும். குழந்தைகளுடன் பிரச்சனைகள் வரலாம். எனவே பிள்ளைகளுடன் பேசும்போதோ அல்லது அவர்கள் வாழ்க்கை குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும்போதோ இணையருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. தனிப்பட்ட முடிவுகளை எடுக்கவேண்டாம். சக ஊழியர்களுடன் பழகுவதில் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம். செரிமானப் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
ராணி
Next Story