2024 ஜனவரி 16 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கு. சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு கிரகங்கள், சூழ்நிலைகள் சாதகமாக உள்ளது. முயற்சிகள் வெற்றியடையும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டு. காதல் மகிழ்ச்சியை கொடுக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கடன் கிடைக்கும். எதிரிகளை ஜெயிப்பீர்கள். கல்யாண வாழ்க்கையில் திருப்தி ஏற்படும். அந்தஸ்து உயரும். மூத்த சகோதரர்களால் நன்மை உண்டாகும். நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிவன் மற்றும் சித்தர்களின் சமாதிக்கு சென்று வழிபடுவதன் மூலம் கெடுபலன்கள் மறைந்து நற்பலன்கள் உண்டாகும்.

Updated On 16 Jan 2024 10:00 AM IST
ராணி

ராணி

Next Story