✕
2023, ஆகஸ்ட் 8 முதல் 14- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் வேலையில் சிறு சிறு பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வருமானம் சிறப்பாக அமையும். தாய் அல்லது குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் வகையில் வீட்டுக்கு புதிய பொருட்களை வாங்கினால் வியாபாரம் விருத்தியாகும். கணவன்-மனைவி இடைய சிறு பூசல்கள் உண்டாகலாம். உங்கள் துணைவரின் ஆலோசனையை ஏற்க வேண்டாம். 9, 10 மற்றும் 11-ஆம் தேதி மாலை வரை சற்று கடினமாக இருக்கும். இந்த வாரத்தில் கவலைப்படும் அளவு சிக்கல்கள் இருக்காது.
ராணி
Next Story