✕
x
2023, ஜூலை 17 முதல் 24 தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் கவனம் தேவை. படிப்பு சம்பந்தப்பட்ட விசயங்களில் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். ஆலோசித்து முடிவெடுக்கவும். சூரியனும் புதனும் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் தேவையில்லாத செலவுகள் உண்டாகலாம். தந்தைக்காக செலவு செய்ய நேரிடும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். உடன் இருப்போரின் ஆதரவை பெறுங்கள். பிறரின் ஆலோசனைகளை காது கொடுத்து கேளுங்கள்.
ராணி
Next Story