✕
x
2024 ஜனவரி 16 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும். முயற்சிகள் கைகொடுக்கும். வேலையில் பிரச்சினைகள் இருக்கும். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். வங்கி கடன் கிடைக்கும். காதல் கைகூடி வெற்றி கிடைக்கும். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். அதனால் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். சுப காரியங்கள் சுப நிகழ்ச்சிகள் உங்கள் குடும்பத்தில் நடக்கும். துர்க்கை மற்றும் காளி வழிபாடு சிறந்தது. வாய்ப்பிருக்கும் போது சித்தர்களின் சமாதிக்கு சென்று வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

ராணி
Next Story