✕
உங்கள் ராசிநாதன் சூரியனுடன் இணைந்துள்ளதால், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அறிவுப்பூர்வமான வெற்றியை பெற்றுக் கொடுக்கும். கல்வி, வியாபாரம், புதிய தொழில் சார்ந்த விஷயங்களிலும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். கோச்சார சந்திரன் 12 ஆம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு ஆரம்பத்தில் சிறு விரயமும், பின்பு நற்பலனும் ஏற்படும். 5, 6 மற்றும் 7 தேதிகளில் கோச்சார சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்வதால் மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். பிரயாணங்களின் போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. நின்று நிதானமா யோசித்து முடிவுகள் எடுத்தால் அதீத வெற்றிகள் கிடைக்கும்.
ராணி
Next Story