✕
x
2023, ஆகஸ்ட்8 முதல் 14- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் புதுப்புது விஷயங்கள் நடைபெறும். பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் கிடைக்கும். குழந்தைகளுடன் ஆன்மிக சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று வந்தால் அமைதி உண்டாகும். உயர் அதிகாரியுடன் பிணைப்பு உண்டாகும். சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். சனி பகவானுக்கு விளக்கேற்றுவதன் மூலம் உடல் நலம் சீராகும். 9, 10 மற்றும் 11-ஆம் தேதி மாலை வரை சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். பொருளாதார பிரச்சினையிருந்தால் மகாலட்சுமிக்கு வெள்ளை மொச்சை இட்டு விளக்கேற்றவும்.
ராணி
Next Story