✕
x
2024 ஜனவரி 16 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
சொந்த தொழில் செய்வதற்கான சூழல் உண்டாகும். தள்ளிப்போன திருமணம் நடந்தேறும். உங்களுடைய காதல் வெற்றியடையும். நினைத்த காரியங்கள் மற்றும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். ஷேர் மார்க்கெட், லாட்டரி, டிரேடிங், டிஜிட்டல் கரன்சி வாங்க நினைப்பவர்கள் தாராளமாக வாங்கலாம். தொழில் நன்றாக இருக்கும். உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். நட்பு வட்டாரம் விரிவடையும். நீண்ட தூர எதிர்பாராத ஆன்மீக பயணம் இருக்கும். விநாயகர் மற்றும் சிவ வழிபாடு மிக முக்கியம்.

ராணி
Next Story