கடந்த மூன்று வருடங்களாக சொல்லொணாத் துயரில் இருந்து வந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இன்ப வாசலை திறக்கும் வாயிலாக இந்த ஆடி மாதம் அமைந்துள்ளது. நீங்கள் எந்தத் துறையை சேர்ந்தவராக இருந்தாலும் அந்தந்தத் துறையில் உங்களை முன்னணிக்கு இட்டுச் செல்லும் மாதமாக இந்த ஆடி மாதம் அமைந்திருக்கிறது. பெண்களுக்கு இன்னும் சிறப்பு. குடும்பத்தலைவிகளுக்கு கடன்தொல்லை, மனக்கவலை, குறைகள் அனைத்தும் தீரும் வகையில் அமைப்புகள் உள்ளது. திருவாதிரை நட்சத்திரகாரர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும், கடன்தொல்லை குறையும். புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு சற்றுத் தொல்லைகள் இருந்தாலும் உங்கள் வயதுக்கேற்ற வகையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

Updated On 12 July 2023 3:28 PM IST
ராணி

ராணி

Next Story