2024 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாய்ப்புகள் இல்லை என்பதால் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். எல்லாவிதமான யூக வணிகங்களும் சுமாராக இருப்பதால் ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்யும்போது கொஞ்சம் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். ஒரு பக்கம் உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம்; இன்னொரு பக்கம் சுமாரான பலன்கள் இருக்கின்றன. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு; குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இவை அனைத்தும் இருக்கிறது. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். வேலை, வாய்ப்புகள் பிரமாதமாக இருக்கிறது. லோனுக்கு வண்ணப்பித்திருந்தால் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் சுமார். நல்ல நட்பு உங்களுக்கு அமையும். பெண் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், சிவன் மற்றும் பெண் தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

Updated On 16 Dec 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story