✕
2023, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்
3 மற்றும் 4 தேதிகளில் லாபகரம், பொருளாதாரம், மகிழ்ச்சி சார்ந்த விஷயங்களில் நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். இல்லையேல் நிறைய அவமானங்களை சந்திக்க நேரிடும். 5, 6, 7 தேதிகளில் அதீத விரயமும், பொருளாதார நஷ்டமும், வியாபாரத்தில் முடக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது. 8 மற்றும் 9 தேதிகளில் நீங்கள் ஆலோசனை பெற்று எடுக்கும் முடிவுகள் வெற்றிகளை பெற்று தரும்.
ராணி
Next Story