✕
x
2023, ஜூலை 17 முதல் 24 தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
பேச்சினால் கலகம் உண்டாகலாம் என்பதால் பேச்சை குறைத்து செயலில் கவனம் கூட்டுங்கள். சனி எட்டில் இருப்பதோடு சுக்ரனும் செவ்வாயும் இரண்டில் இருப்பதால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போகலாம். நன்கு யோசித்து வாக்கு கொடுங்கள். குழந்தைகள், அம்மா, அப்பா மற்றும் பிற விவகாரங்களில் நன்மை உண்டு. என்றாலும் பேச்சில் மட்டும் நன்கு கவனம் தேவை.
ராணி
Next Story