✕
x
2024 ஜனவரி 9 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். லோன் கிடைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். கடன் வாங்கிய காரணங்கள் நடந்தேறும். எதிர்பார்த்த, எதிர்பாராத வேலைகள் அமையும். வேலை திருப்தி இருக்கும். கணவன் அல்லது மனைவிக்கு வைத்திய செலவுகள் உண்டு. உயர் கல்வியில் கவனம் தேவை. பொருளாதாரம் சுமாராக இருக்கும். முயற்சிகள் வெற்றியடையும். அரசியலில் எதிரிகளை வெற்றிகொள்வீர்கள். ஷேர், லாட்டரி மற்றும் ரேஸில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். உற்பத்திக்கு ஏற்ற விற்பனை உண்டு. எதிர்பாராத தனம், பொருள் வரவு உண்டு. நரசிம்மர் வழிபாடு மற்றும் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வெற்றி கிட்டும்.

ராணி
Next Story