✕
2023, ஆகஸ்ட் 15 முதல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
நினைத்த காரியங்கள் நிறைவேறும். அதிகமாக சிந்திப்பீர்கள். பிறருக்கு ஆலோசனையளிப்பது தேவையற்ற பிரச்சினையாகலாம். கணவன் (அ) மனைவியோடு கோவிலுக்குச் சென்று வருவது பலன் தரும். வேலை சம்பந்தமாக மாற்றங்களோ, பிரச்சினைகளோ இருக்காது. வேலைகள் சிரமமின்றி எளிதாக முடியும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சி மேம்படும். வாய்ப்புகள் பெருகும். இந்த வாரம் 19, 20 மற்றும் 21 ஆகிய நாட்கள் மட்டும் சுமாராக இருக்கும்.
ராணி
Next Story