✕
2023, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
ராகு கேது பெயர்ச்சியை பொறுத்தவரையில் இந்த வாரம் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளது.கடந்த காலங்களில் உங்கள் ராசியில் இருந்த ராகு கேதுவால் பல சங்கடங்களை சந்தித்திருப்பீர்கள். ஆனால் தற்போது நடைபெற்றுள்ள பெயர்ச்சியால் பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு இனி வரக்கூடிய காலகட்டங்களில் அபரிமிதமான பலன்களை அடைய போகிறீர்கள். இந்த வார ராசி பலன்களை பொறுத்தவரையில், உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருந்த செவ்வாய் பகவான் 7 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். அதனால் எல்லா வகையிலும் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
ராணி
Next Story